இந்தியா எனது நாடு. அனைத்து இந்தியர்களும் என் சகோதர சகோதரிகள். இந்தியாவின் பெயரை மாற்றும் முயற்சியானது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நமது ஒற்றுமையின் மீதான தாக்குதலாகும். முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் குறுகிய அரசியலுக்கு எதிராக உறுதியாக நிற்போம்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்