states

img

தன் (அண்ணாமலை) பெயரிலேயே அண்ணாவை வைத்து கொண்டு அவரை பற்றி விமர்சனம் செய்யக் கூடாது.

”தன் (அண்ணாமலை) பெயரிலேயே அண்ணாவை வைத்து கொண்டு அவரை பற்றி விமர்சனம் செய்யக் கூடாது. தமிழ் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. பாஜகவை வளர்க்க வேண்டும் என்றால் வேறு ஏதாவது பேசிக் கொள்ளுங்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்