யார் ஊழல்வாதி? அமலாக்கத்துறையால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் ஊழல்வாதி அல்ல நமது நிருபர் நவம்பர் 5, 2023 11/5/2023 9:38:01 PM யார் ஊழல்வாதி? அமலாக்கத்துறையால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் ஊழல்வாதி அல்ல. விரும்பும் குற்றத்தை செய்துவிட்டு அமலாக்கத்துறைக்கு பயந்து பாஜக கட்சியில் சேர்ந்து பாதுகாப்பு பெற்றவர்கள்தான் உண்மையான ஊழல்வாதி.