8 இந்திய கடற்படை வீரர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக கத்தார் நாட்டில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனை ஒன்றிய பாஜக அரசு கன்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நம் நாட்டு படைவீரர்களை விடுவிக்க உடனடி முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.