5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதை பாஜக விரும்பவில்லை. அதனால்தான் அமலாக்கத்துறை மூலம் சம்மன் நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய சம்மன் குறைபாடுடையது. அரசியலமைப்புச் சட்டப்படி எதையும் பாஜக செய்ய முடியாது.