“கடந்த 2018 மார்ச் 31 அன்று 336.3 கோடி எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இது 2021 நவம்பர் 26 அன்று 223.3 கோடி என்ற எண்ணிக்கைக்கு குறைந்துள்ளது என்று ஒன்றிய அர சின் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்களவையில் கூறியுள் ளார். 2018 - 19 நிதியாண்டிற்குப் பிறகு புதி தாக நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விடாததே இதற்கு முக்கியக் காரணம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.