மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடகிழக்கின் ஒரே ஒன்றிய அமைச்சரும், பாஜக எம்.பியுமான டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு வன்முறையில் எரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஏன் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை?
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்