states

இன்று ஆயிரமாவது குடமுழுக்கு

சென்னை, செப்.9- ஆயிரமாவது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஞாயிறன்று நடைபெறுகிறது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அர சின் இந்து சமய அறநிலையத்துறை  குடமுழுக்குகள் நடைபெறாத கோவில்களை கண்டறிந்து குடமுழுக்கு களை நடத்தி வருகிறது. அந்த வகையில், 1,000-வது குட முழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வ நாதர் கோவில் குடமுழுக்கு பெருவிழா இன்று (செப்டம்பர்  10) காலை நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு பெரு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார்.