states

img

இம்ரான்கானுக்கு மீண்டும் சிறைக் காவல்

அரசு கருவூல பொருட்களை  முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் நீதிமன்றம் ரத்து செய்த மறுதினமே அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் அவருக்கு  14 நாட்கள் சிறைக்காவல் விதித்துள்ளது.அவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.