states

img

மார்க்சியத்தை தத்துவரீதியாகவும், செய்முறையாகவும் கையாள்வதற்குரிய திறமையை நாம் பெறுவதும் அவசியம்

மார்க்சியத்தை தத்துவரீதியாகவும், செய்முறையாகவும் கையாள்வதற்குரிய திறமையை நாம் பெறுவதும் அவசியம். இது மிகவும் கடினம் என்பது உண்மையே. இதற்கு சக்தி, முயற்சி மற்றும் காலத்தை அதிகமாகச் செலவிடுவது அவசியம். ஆனால், விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.

- கார்ல் மார்க்ஸ் -