states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீ ரேபிட் பையர் பிஸ்டல் துப்பாக்கிச்சூடுதல் பிரிவில் ஆதர்ஷ் சிங், விஜய்வீர் சித்து, அனிஷ் பன்வாலா ஆகியோர் அடங்கிய ஆடவர் குழு நிகழ்வில், இந்தியாவின் முதல் பதக்கத்துடன் வரலாறு படைத்தனர். உங்கள் துல்லியம் மற்றும் குழு உணர்வு தேசத்தை பெருமைப்படுத்தியது. ஷார்ப்ஷூட்டர்கள் மூவருக்கும் வாழ்த்துகள்.  மேலும் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இலங்கை யை 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது நமது மகளிர் கிரிக்கெட் அணி.  இந்த வெற்றி அவர்களின் திறமையையும் உறு தியையும் காட்டுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் வாழ்த்துக்கள்.