states

ஒரு மனிதனோ, கட்சியோ முழு நாடாக முடியாது

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டமும் வெற்றி கரமாக நடந்து முடிந்துள்ளது. குடும்பத்திற்காக  போராடுகிறோம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால்,  நாடுதான் நம் குடும்பம் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களின் போராட்டம் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம். யாரும் பயப்பட வேண்டாம், நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று உறுதியளிக்க விரும்புகிறோம். ஒரு  மனிதனோ அல்லது ஒரு கட்சியோ முழு நாடாக இருக்க முடியாது.