states

img

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெபி) 11வது அகில இந்திய மாநாடு

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெபி) 11வது அகில இந்திய மாநாடு சனிக்கிழமையன்று (ஆக.12) சென்னையில் தொடங்கியது. இதனையொட்டி மாநாட்டு பேரணி நடைபெற்றது.