states

img

சிக்கிமில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

   சிக்கிம் யூக்சோம் நகரில் இன்று காலை 4.15 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

யூக்சோமில் இருந்து வடமேற்கே 70 கிலோமீட்டர் தொலைவிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.