states

img

3 கல்லூரி பேரவைத் தேர்தல்களில் எஸ்எப்ஐ போட்டியின்றி தேர்வு....

மலப்புரம்:
கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ்உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கான தேர்தலில் இந்தியமாணவர் சங்க (எஸ்எப்ஐ) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மஞ்சேரி, கோட்டக்கல் விபிஎஸ்வி ஆயுர்வேதக் கல்லூரி, பெரிந்தல் மண்ணா இஎம்எஸ் நர்சிங் கல்லூரி ஆகியவற்றில் உள்ள எஸ்எப்ஐகுழுவினர் மாணவர் பேரவைக்கான தேர்தல்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

;