states

img

டாப் டிரெண்டிங்கில் சிபிஎம் பிரச்சாரப் புகைப்படங்கள்

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் புதனன்று பிரச்சாரம் ஓய்ந்தது. கடைசி நாளில் மாநிலம் முழுவதும் சிபிஎம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக குவிந்த பொதுமக்கள், பிரம்மாண்ட அளவிலான செங்கொடிகள், வானில் பறந்த சிவப்பு பலூன்கள் என பல்வேறு நிகழ்வுகளுடன் விழாக்கோலமாக மாறியது. கேரள சிபிஎம் பிரச்சாரப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகியுள்ளது.

;