பொதுக்கூட்டத்தில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார் நமது நிருபர் மார்ச் 19, 2023 3/19/2023 10:54:10 PM திருவனந்தபுரத்தில் புத்திரிகண்டம் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார்.