states

img

கர்நாடகா பிரச்சாரத்தில் பிருந்தா காரத்

கர்நாடகா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 4 தொகுதியில் போட்டியிடுகிறது.  இதில் கே.ஆர்.புரம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நஞ்சே கவுடாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்  பிருந்தா காரத் தலைமையில் மே தினத்தன்று மாபெரும் பிரச்சாரப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.