states

img

தெலுங்கானாவில் மாதர் சங்க மாநில மாநாடு

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தெலுங்கானா மாநில மாநாடு பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள கொத்தகுடம் நகரில் நடைபெற்றது. மாதர் சங்க மூத்த தலைவர் பிருந்தா காரத், பொதுச் செயலாளர் தலைவர் மரியம் தாவ்லே, தலைவர் பி.கே.ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்று உரையற்றிய இம்மாநாட்டில், மாநிலச் செயலாளராக மல்லு லட்சுமியும், மாநிலத் தலைவராக ஆர்.அருணஜோதியும், பொருளாளராக மச்சர்ல பாரதி என  70 பேர் கொண்ட மாநிலக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.