states

img

காற்று மாசு மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

காற்று மாசு மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (79), உடல்நலக்குறைவு காரணமாக தில்லி யில் உள்ள கங்கா ராவ் மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தில்லியில் நில வும் காற்று மாசு பிரச்சனையால் (அதீத இருமல்) சிகிச் சைக்காக வந்திருப்பதாகவும்,  அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்ப தாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் அவர் நுரை யீரல் மருத்துவரின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சையில் இருப்பதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.