மும்பையில் சீத்தாராம் யெச்சூரி, வி.எஸ்.அச்சுதானந்தன் நினைவலைகள்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வெள்ளிக்கிழமை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த வி.எஸ்.அச்சுதானந்தனின் நினைவேந்தல் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மாநிலச் செயலாளர் அஜித் நவாலே, முன்னணி பத்திரிகையாளர் பி.சாய்நாத் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.