states

img

மேற்கு வங்கத்தில் முகமது சலீம் பிரச்சாரம்

மேற்கு வங்க மாநிலம் தல்தாங்ரா சட்டமன்ற இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேப்காந்தி மகந்தி போட்டியிடுகிறார்.  பிபர்தா என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தேப்காந்தியை ஆதரித்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும்,  மேற்குவங்க மாநில செயலாளருமான முகமது சலீம் உரையாற்றினார்.