states

img

விடைபெற்றன மிக்-21 ரக போர் விமானங்கள்

விடைபெற்றன மிக்-21 ரக போர் விமானங்கள்

இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த “மிக் 21” போர் விமானங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று பிரியா விடை அளிக்கப்பட்டது. ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்கள் 1960களின் முற்பகுதியில் இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சோனிக் மற்றும் இடைமறிப்பு விமானங்களாக செயல்பட்டன. சண்டிகரில் நடைபெற்ற நிகழ்வில் ராணுவப் பயன்பாட்டில் இருந்து  “மிக் 21” ரக போர் விமானங்கள் நீக்கப்பட்டன.