கர்நாடகாவில் தீவிரமடையும் மா விவசாயிகள் போராட்டம்
கர்நாடகாவில் அதிக விளைச்சல் காரணமாக மாம்பழத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ மாம்பழம் 5 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் சாலையில் மாம்பழங்களை கொட்டி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.