states

img

சிபிஎம் மேற்கு வங்க மாநில மாநாடு தொடங்கியது

சிபிஎம் மேற்கு வங்க மாநில மாநாடு தொடங்கியது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 27ஆவது மேற்கு வங்க மாநில மாநாடு ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தன்குனியில் பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தொடக்க உரை நிகழ்த்தினார்.