states

img

மேற்கு வங்கத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

மேற்கு வங்க மாநிலத்தை பிரிக்கும் முயற்சிக்கு எதிரான தீர்மானம் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவோடு மாநிலப் பிரிவினைக்கு எதிரான தீர்மானம் ஒரு மானதாக நிறைவேற்றப்பட்டது