“மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை காங்கிரஸ் இப்போது பாஜக-வின் ‘பி’ டீம் என முத் திரை குத்துகிறது. எங் களையும் இதேபோலத் தான் ‘பி’ டீம் என முத் திரை குத்தினார்கள். ராகுல் காந்தி என்ப வர் யார்? அப்படி யாரையும் எனக்குத் தெரியாது. உங்களுக்கு ராகுல் காந்தியை தெரிந்திருந்தால் எனக்கும் சொல்லுங் கள். காங்கிரஸ் கட்சி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிதறிவிடும்” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி பேசி யுள்ளார்.