“பாஜக-வை வெளியூர்ஆட்கள் கட்சி என மம்தா பேசியுள்ளார். ஆனால்,மேற்குவங்க மாநில தூதுவராக இந்தி நடிகர் ஷாரூக்கானையே அவர் நியமித்துள்ளார்.. வங்கத்தில்நடிகரே கிடையாதா? மம்தா வெற்றிபெற ‘கான்’ தேவைப்படுகிறார்’’ அதுதான் இதிலுள்ள உண்மை..!” என்று பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.