states

img

லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி

மும்பை, ஜன.11- பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு (92) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. இருப்பினும் அவரது வயதை கருத்தில் கொண்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர  கண்காணிப்பில் இருக்கிறார்.