states

img

மோடி பெயரிலான ஆடு 70 லட்சத்திற்கு ஏலம்...

மோடி என்று பெயரிடப்பட்ட ஆட்டை 70 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் அட்பாடி சந்தையில் நடந்துள்ளது. ஆனால்,உரிமையாளர் பாபுராவ் மெட்காரியோ, 1.5 கோடி கொடுத்தால் மட்டுமே ‘மோடி ஆட்டை’ தருவேன் என்று பிடிவாதம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.