செவ்வாய், ஜனவரி 19, 2021

states

img

பீகார் ஆட்சியைக் கவிழ்க்க லாலு திட்டம் தீட்டுகிறார்....

நிதிஷ் குமார் ஆட்சியைகவிழ்க்கும் சதித் திட் டத்தை, லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருந்தபடியே தீட்டி வருகிறார். செல்போன் மூலம் பாஜக - ஜேடியு எம்எல்ஏ-க்களை அணுகி, அவர்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி அலறியுள்ளார்.

;