பீகார் மாநிலம் கத்தோரியா தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் நிக்கி. பட்டி யல் வகுப்பைச் சேர்ந்த வர். பாட்னாவில் நடை பெற்ற தேசிய ஜனநாய கக் கூட்டணிக் கூட்டத் தில் இவர் கலந்துகொண்டபோது, முதல்வர் நிதீஷ் குமார்.. “நீங்கள் பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்... ஆனால் சிந்தனைதான் சற்று மாறாக இருக்கி றது” கூறியதாக தெரிகிறது. இதைய டுத்து நிதீஷின் கூறியது தன்னைக் காயப்படுத்தி விட்டதாகவும், கட்சி மேலி டத்தில் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் நிக்கி கூறியுள்ளார்.