குண்டூரில் இருந்து சென்ற பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழக மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் குண்டூரிலிருந்து சென்ற பயிற்சி ஹெலிகாப்டர் நல்கொண்டாவில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பயிற்சி விமானி மகிமா உயிரிழந்தார்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் மேலெழும்ப முடியாமல் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.