ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் என்றுபாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் வாய்க்கொளுப்பாக பேசியுள் ளார். ஹைதராபாத் மாநகராட்சியில் பாஜக வெற்றி பெற்றால், இங்குள்ள ‘பாகிஸ்தானியர் களை’ வெளியேற்ற ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தப்படும் எனவும் மிரட்டியுள்ளார்.