states

img

திரிணாமுல் எங்களுக்கு போட்டியே இல்லை!

“ஊடகங்கள் திரி ணாமுல் காங்கிர ஸூக்குத் தேவையில் லாத முக்கியத்துவம் அளிப்பதாக நான் கருது கிறேன். கோவா மாநி லத்தில் ஒரு சதவிகித வாக்குக் கூட அக்கட் சிக்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை. 3 மாதத்திற்கு முன்புதான் அந்தக் கட்சியே இங்கு தொடங்கப்பட்டது. நீங்கள் திரிணாமுல் காங்கிரஸூக்கு முக்கியத்து வம் தரலாம். ஆனால் அந்தக் கட்சி போட்டிக் களத்திலேயே இல்லை” என்று  தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.