states

img

- தலாய் லாமா - திபெத்திய ஆன்மீகத் தலைவர்.

“நான் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன். திபெத் மக்களின் உணர்வுகள் உறுதியானவை என்பதை சீனா புரிந்து கொண்டிருக்கிறது. திபெத் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வுகாண சீனத் தலைவர்கள், அதிகாரிகள் என்னை தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள். நானும் தயாராக உள்ளேன். நாங்கள் சீனாவிடமிருந்து சுதந்திரம் கேட்கவில்லை. மக்கள் சீனக் குடியரசின்  ஒரு பகுதியாகவே தொடர்ந்து நீடிக்கிறோம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் முடிவு செய்துவிட்டோம். தற்போது சீனா மாறி வருகிறது”