states

img

பழமையான, அமைதியான நகரில் (சிறுமிக்கு நேர்ந்த) இந்த பலாத்கார சம்பவம்

பழமையான, அமைதியான நகரில் (சிறுமிக்கு நேர்ந்த) இந்த பலாத்கார சம்பவம், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் ஒன்று. இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால். , இது தவறான செய்தியை அனுப்பும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக யாரும் வாதாட வேண்டாம் என்று வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதோடு, எந்த ஒரு உண்மையையும் திரிக்கக்கூடாது என்று காவல்துறை நிர்வாகத்தை எச்சரிக்கிறேன்.