states

img

இன்று இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.

இன்று இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. பாஜகவின் செயல்பாடுகள் இந்திய ஜனநாயகத்தை சீரழித்துள்ளன. இந்தியா ஜனநாயக நாடு என்பது பொய்யாகி வருகிறது. அதனால்தான் நாங்கள் மக்களிடம் நேரடியாக செல்கிறோம்; ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.