states

img

கர்நாடகாவில் பாஜகவில் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஆள் இல்லை

கர்நாடகாவில் பாஜகவில் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஆள் இல்லை என்பதால், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்  குமாரசாமி எதிர்க்கட்சித் தலைவராகப் போகிறார் என்று கேள்விப்பட்டேன். இதன்மூலம் பாஜகவில் உள்ளவர்கள் அனைவரும் திறமையற்றவர்கள் என தெளிவாக தெரிகிறது.