“அரசில் இருப் போர் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண் டும். நேர்மையாக நடக்க வேண்டும் என இந்து மதம் சொல்கிறது. ஆனால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதற்குப் பதிலாக மத அரசியல் செய்து வரு கின்றனர். அவர்கள் செல்லும் பாதை நீதி, நேர்மை இல்லாதது. ராகுல் காந்தியும் இதைத்தான் மக்களுக்கு எடுத்துரைத் துள்ளார்” என்று உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி யுள்ளார்.