states

img

பாஜக-வினர் மிகவும் கொடூரமானவர்கள்..!

“எங்களுக்கு ஆழ்ந்த கருத்தியல் சிக்கல் கள் இருப்பதால், சமாஜ் வாதி உடனான எங் களின் உறவு மிகவும் நல்ல நிலையில் இல்லை. எனினும், பாஜக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே எங்க ளின் உடனடி நோக்கம். ஏனெனில் அவர் கள் மிகவும் கொடூரமானவர்கள். பிரியங்கா காந்தியின் அரசியல் உத்திகள்,  இன்று இல்லையென்றாலும், நாளை உத்தரப்பிரதேச முகத்தை நிச்சயமாக மாற்றும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பேட்டியில் கூறியுள்ளார்.