states

img

அமைச்சர், எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட்!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்த லுக்கு வெள்ளிக் கிழமை மேலும் 91 வேட் பாளர்களை பாஜக அறி வித்தது. இதில், தற்போ தைய அமைச்சர்கள் பல ருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆதித்யநாத் போட்டி யிடுவதாக இருந்த அயோத்தி சதர் சட்ட மன்றத் தொகுதியும் தற்போதைய எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தாவிற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல அயோத்தி மாவட்டத்தில் உள்ள மற்ற நான்கு தொகுதிகளையும், சிட்டிங் எம்எல்ஏக்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கே பாஜக ஒதுக்கியுள்ளது.