இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 115 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித்தகுதி: BE/B.Tech, MBA, MCA, M.Sc, LLB, CA/ ICAI, Ph.D
வயது விவரம்: 45
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.12.2021
விண்ணப்ப கட்டணம் : SC/ST - ரூ.175/- மற்றவர்களுக்கு - ரூ.850/-
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்காணல்
கூடுதல் விவரங்களுக்கு https://centralbankofindia.co.in/en/recruitments என்ற வலைதளத்தை காணவும்.