உ.பி. பெரோஷா பாத் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அங்கு வளை யல் தயாரிப்பாளர் சிதாரா ஜாதவ் என்ற தலித் பெண்மணியுடன் உரையாடினார். அப்போது அந்த பெண்மணி, பிரியங்கா விடம் தனது கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார். அதைக் கேட்டு கொண்ட பிரி யங்கா காந்தி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன், அவரது மூன்று மகள்களுக்கான ஆடைகள், ஒரு கம்பளி போர்வை, பிர ஷர் குக்கர் மற்றும் வேறு சில பாத்திரங் களை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.