பாஜக வேட்பா ளர்களில் முஸ்லிம் களுக்கான பிரதிநிதித்து வம் இல்லாதது குறித்த கேள்விக்கு உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பதிலளித்துள்ளார். “`இதில், பாஜக மேல் எந்தத் தவறும் இல்லை. முஸ்லிம்களுக்கு எங்கள் மீதும், எங்கள் கொள்கையின் மீதும் நம்பிக்கை இல்லை. தேர்தலில் போட்டியிட யாரேனும் விரும்பினால், கட்சி அதனைப் பரிசீலனை செய்யும்” என கூறியுள்ளார்.