states

img

பெண்களை அடக்காதே!

கட்டுப்பாடுகளை மீறிய உடை அணிந்ததற்காக கைது செய்யப்பட்ட  ஈரானியப் பெண்மணி மாஹ்சா அமினி, சிறையிலேயே உயிரிழந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஈரான் முழுவதும் ஏராளமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

;