உ.பி. மாநிலம் கன் னோஜில் சென்ட் வியா பாரி பியூஷ் ஜெயினிடம் வருமான வரி சோத னையில் கைப்பற்றப் பட்ட ரூ. 197 கோடியே 49 லட்சம் பாஜக-வின் பணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனை நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள் ளார். “வருமான வரித்துறையினர் உளவுத் தகவல்கள் பேரில் சோதனைகள் நடத்து கிறார்கள். அந்த பணம் பாஜக-வுக்கு உரி யது அல்ல!” என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.