“கடந்த சில நாட்க ளில் போலீசாரின் ஆதர வுடன் இந்துத்துவா அமைப்பினர் குறைந்த பட்சம் 1. கரௌலி, ராஜஸ்தான். 2. கம் பாடா & ஹிம்மத்நகர், குஜராத் (சமாதி எரிக்கப் பட்ட சம்பவம்) 3. கார்கோன், மத்தியப் பிர தேசம் 4. கர்நாடகாவில் குல்பர்கா, ராய்ச்சூர், கோலார், தார்வாட் 5. வைஷாலி & முசாபர்பூர், பீகார் 6. சீதாபூர், உ.பி. 7. இஸ்லாம்புரா, கோவா ஆகிய இடங்க ளில் வன்முறை நடத்தியுள்ளனர். இது தவிர இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவுக்கு அழைப்பு விடுக்கும் சம்ப வங்களும் நடந்துள்ளன” என்று மஜ்லிஸ் கட்சி எம்.பி. ஓவைசி டுவிட்டரில் பதி விட்டுள்ளார்.