பிடிஏ (பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்) கூட்டணி இந்தியா கூட்டணி நமது நிருபர் நவம்பர் 6, 2023 11/6/2023 10:44:08 PM பிடிஏ (பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்) கூட்டணி இந்தியா கூட்டணியின் பலமாக மாறும். பிடிஏவின் பலத்தால் தான் பாஜகவை அகற்ற முடியும். பாஜகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை, மன்னராட்சியை மட்டுமே விரும்புகிறது.