states

img

கலாச்சாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்

“கலாச்சாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்; உழைப்புத்தான் இன்றும் நாளையும் அதன் அடிப்படை. மனிதகுலம் இவ்வுலகில் எப்படியெல்லாம் உழைத்தது, உலகின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தியது என்பதைக் கூறுகிற கதைதான் உலகின் பேரதிசயமான கதையாகும்” என்று உழைப்பின் ​மேன்​மை​யை எழுத்தாளர்களின் மனதில் பதியும் வண்ணம் கார்க்கி ​தெளிவுறுத்தினார். பாட்டாளிக​ளையும் அவர்தம் உ​ழைப்​பையும் மதித்த உத்தமராக கார்க்கி விளங்கினார்.

- மாக்சிம் கார்க்கி -